பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~46 - அப்பர் தேவார அமுது

கீழ் விழுந்து அடி தொழுவதைக் குறித்தது; எழும் என்ற குறிப் பினுல் இதனை உணரலாம், தழுவினவாகிய வினைகளை, கழுவுவர்-எளிதிற் போக்குவார். மான்மறி-மான்குட்டி, கெழுவின-பொருந்திய, இணைந்த கெடிலவாணர் என்று ஆற்றை மட்டும் சொன்னலும் அந்த நதிக்கரையில் உள்ள .திருவதிகை வீரட்டானப் பெருமானையே அது குறித்து

நின்றது. ஏகாரம்: ஈற்றசை.)

நான்காந் திருமுறையில் பத்தாவது பதிகத்தில் வரும் ஐந்தாவது திருப்பாட்டு இது. -