xii|| அப்பாத்துரையம் - 1
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் |
: நல்லசிவம் |
பிறப்பு |
: 24.06.1907இறப்பு: 26.05.1989 |
பெற்றோர் |
: காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி |
பிறந்த ஊர் |
: கன்னியாகுமரி மாவட்டம், |
உடன் பிறந்தோர் |
: தங்கை இருவர், தம்பியர் இருவர் |
மனைவியர் |
: திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு |
வளர்ப்பு மகள் |
: திருமதி. மல்லிகா |
தொடக்கக் கல்வி |
: ஆரல்வாய் மொழி |
பள்ளிக் கல்வி |
: நாகர்கோவில் |
கல்லூரிக் கல்வி |
: திருவனந்தபுரம் |
: இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), | |
கற்ற மொழிகள் |
: 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) |
நூல்கள் |
: 120 (ஆங்கிலம், 5) |
இதழ்பணி |
: திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, |
பணி |
: -1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். |
-1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். | |
-பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. | |
-1947-1949 மைய அரசின் செய்தித்தொடர்புதுறையில் பணி | |
-1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். | |
-1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் |