இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வளரும் தமிழ்
[115
குறுகிற்று. தங்கம் பைம்பொன் அல்லது பசும்பொன் (பசுமை அல்லது மென்மை உடையது) எனப்பட்டது. தங்கம் என்ற சொல் இருப்பதாலும், பொன் என்பதே பொருள் குறுகி அதன் பெயராய் வழங்கியதாலும் இதில் சொல்குறுக்கம்
ஏற்படவில்லை.
தமிழர் தங்கத்தில் பலவகைத் தங்கத்தைக்கூட அறிந்திருந்தனர்.