பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

அப்பாத்துரையம் - 1



தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்

பிறந்த நாள்

 :  5.6.1972

பிறந்த ஊர்

 :  ஒக்கநாடு கீழையூர்

  உரத்தநாடு வட்டம் - 614 625

  தஞ்சாவூர் மாவட்டம்.

கல்வி

 :  முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

இப்போதைய பணி

 :  உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல்கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (PDF) மேற்கொண்டு வருகிறார்.