இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(210)
||
அப்பாத்துரையம் - 1
என்ற நாலடியாருரை பொய்த்து, அவள், பிறதாயர்-தன்மகவாம் பிறதாயர் அழிந்துகூடத் தான் அழியாக்கன்னித் தாயாய்-கன்னி உலகத் தாயாய் விளங்குகிறாள் என்பது போதரும். அவள் கொண்ட இடைக்காலத் தூக்கம் நீங்கி யெழப் பாடும் பள்ளியெழுச்சியே நம் கிளைமந்திரமாகிய “தமிழ்த்தாய் வாழ்க!” 'கன்னித் தமிழ்த்தாய் வாழ்க!” என்ற முழக்கங்களாகும்.
66
"ஊனாய் உயிராய் உயிர்நாடியாய் எல்லாம் தானாகி நிற்கும் தமிழ்.