பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

[231

தமிழர் இனியேனும் விழித்தெழுந்து பொதுப் பற்றுடன் தனிப் பண்பு பேணித், தம் பொதுமறையாகிய திருக்குறளின் நெறியைப் பின்பற்றிப் "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்” எனப் பறையறைந்து பண்புடன் வாழ்வாராக! தமிழ்ப் பண்பு வாழ்க! தமிழ் வாழ்க!

“கடந்த அதனைக் கடவுள் எனக்கொள் திடம் பேணுவார் அறிஞர் தேர்ந்து"