இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வருங்காலத் தமிழகம்
25
உள்ளடக்கி மேல்கடல் கீழ்கடல்களையே எல்லையாகக் கொண்டு வடவேங்கடம் வரை பரவியிருந்த தென்பது பெறலாம். இதனாலேயே நன்னூலுக்கு முந்திய தமிழ் இலக்கண நூல் களெல்லாம் தமிழகத்தின் எல்லை கூறுகையில் மேற்கெல்லை குடகம் அல்லது குடகுமலை என்று கூறலாம், கட்களையே மேல்கீழ் எல்லைகளாகக் கொண்டன. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்ற தொல்காப்பியப் பாயிரச் செய்யுளில் வடதென் எல்லைகள் மட்டுமே கூறப்பட்டது காண்க.
அடிக்குறிப்பு
1.
"
உயர்திரு பி. சிதம்பரம் பிள்ளை அவர்களின் The Tamil land that ws Travancore
பார்க்க.