பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தமிழகம்

“அஞ்சி அஞ்சிச் சாவார்- அவர்

அஞ்சாத பொருளிலை அவனியிலே”

49

என்று பாடினார். ஈகை என்பது ஈகைக் குணமுடையார்க் கீதலேயன்றி வேறன்று என்பதை வருங்கால ஒழுக்க நூல்கள் வற்புறுத்த வேண்டும். அது தமிழன் மனத்தில் பதிய வேண்டும்.