பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குடியாட்சி

155

இத்தகைய புரட்சியை இந்தியப் பெருநாட்டிலும் அதன்பின் ஆசியா முதலிய பிற கண்டங்களிலும் அமைக்கத் தூண்டுதலாயிருந்து, உருசியாவைப்போல் தமிழ்நாடு திராவிடமும் உலகிலும் உலக வரலாற்றிலும் சிறப்பான இடம் பெறுமாக.