பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

205

விளங்குகின்றனர். தமிழக மராத்தியர், அராபியர், சிரியர் நிலையும் இதுவே. மராத்திய நாட்டு வாழ்விலோ, அரபி நாட்டு வாழ்விலோ கூட அவர்கள் இவ்வளவு சீரிய நிலை அடைந்திருக்க முடியாது. தாழ்ந்த தமிழகத்திலேயே அவர்கள் நிலை இது என்றால், இனி வர இருக்கும் வாழ் தமிழ்த் தாயகத்தில் அவர்கள் பங்கு எவ்வளவு என்று எண்ணி மதிப்பிடல் அரிதே என்னலாம்.