பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழுயர்ந்தால்

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும்

இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்

பாவேந்தர் பாரதிதாசன்

உதவு

தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெ தியாகராயர் நகர்,

சென்னை 600 017.

தொலைபேசி : 044-24339030

செல்பேசி

9444410654