xii
அப்பாத்துரையம் - 12
நூலாசிரியர் விவரம்
இயற்பெயர்
பிறப்பு
பெற்றோர் பிறந்த ஊர்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
உடன் பிறந்தோர் மனைவியர்
வளர்ப்பு மகள் தொடக்கக் கல்வி
பள்ளிக் கல்வி
கல்லூரிக் கல்வி
கற்ற மொழிகள்
நூல்கள் இதழ்பணி
பணி
- நல்ல சிவம்
- 24.06.1907 இறப்பு: 26.05.1989 : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி : கன்னியாகுமரி மாவட்டம்,
ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) : தங்கை இருவர், தம்பியர் இருவர் திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு : திருமதி. மல்லிகா
- ஆரல்வாய் மொழி
- நாகர்கோவில்
- திருவனந்தபுரம்
ஆ
- இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி 'விசாரத்’, எல்.டி. : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
- 120 (ஆங்கிலம், 5)
- திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி,
தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
1937-1939 நெல்லை எம்.டி.டி.
கல்லூரி இந்தி ஆசிரியர்.
பள்ளி ஆசிரியர்,
செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
1947-1949 மைய அரசின் செய்தித்
தொடர்புதுறையில் பணி
1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக
ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில்
இணை ஆசிரியர்.
1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்