பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

289

ஆகியவை பற்றியே தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு விடுகின்றன.

பழைய பேரவையும் அரசியலமைப்பு மன்றமும் அக்காலச் சூழ்நிலை கடந்து கனவு கண்டது போல, விடுதலை இந்தியாவின் பேரவையும், மற்ற இக்கால அரசியற்கட்சிகளும், பண்பாட்டு இயக்கத் தலைவர்களும், தம்முள் போட்டியிட்டும், அதே சமயம் ஒரே குறிக்கோள், ஒரே மக்கட்பற்று ஆகியவற்றில் இணைந்து ஒருமுகப்பட்டும், புதிய இந்தியாவுக்கு வழி காட்டுவார்களாக!