இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(299
2018 இல் வெளிவர இருக்கின்ற அறிஞர்களின் நூல்கள்
1.
புதுவரவு:
2.
நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்தமிழறிஞர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் தமிழ்வளம் எனும் தலைப்பில் 10 தொகுதிகள் (முன்னரே 40 தொகுதிகளும் தமிழ்வளம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளோம்). மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.
செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் எனும் தலைப்பில் பத்துத் தொகுதிகளும் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.
மீள்பதிப்பு:
3. தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய அடங்கல் (எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம்) மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.
4.
பழந்தமிழர் ஆவணமாகத் திகழும் சங்க இலக்கியக் களஞ்சியம் (பத்துப்பாட்டு -எட்டுத்தொகை) மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.
தொல்காப்பிய அடங்கல்
எழுத்ததிகாரம்:
1.
இளம்பூரணம்
வ.உ. சிதம்பரனார் (1928)
2.
நச்சினார்க்கினியம்
சி. கணேசையர் (1952)