பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 12

விடுதலைப் போராட்டத்தின் வரலாறு இத்தகைய முன்னேற்றப் படையணிக்குரிய போர்ப்பண்ணாய் உதவும். விடுதலை இயக்கக் குறிக்கோள் அதன் வெற்றிக்கொடி ஆகும். வற்றுடன் பழங்காலப் புகழும், புகழ்ப் பண்புகளும், படைக்கலங்களாக, நிகழ்காலம் போர்க்களமாக; வருங்காலம் என்னும் வெற்றிக்குறிக்கோள் நோக்கி நாம் முன்னேறுவோமாக!