இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
49
எதிர்த்த முதல் விடுதலைப் போர், தென்னாட்டில் எழுந்து விட்டது.பாஞ்சாலத்தில் கட்டி முடித்த அவ்வாட்சியின் ஒழிப்பு, தமிழகத்தில் பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கிற்று.பாஞ்சாலம் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் ஒற்றுமை, இவ்வகையில் வியப்புக்குரியதேயாகும்!