பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எந்தமிழைக் காப்பீர்!

வாழத்தான் வேண்டுமெனில் நந்தமிழ்க்கு வாழ்வளிப்பீர் இன்றேல் தமிழர் இனமழிவ தஃகுறுதி! நன்றே அறிகுவீர்! நாளை அழிந்தொழிவீர்! இந்திமொழிக் கென்றும் இடமளியீர்! நல்மறவீர்! எந்தமிழைக் காப்பீர்! இணைத்து !

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கனிச்சாறு -2

உதவு

தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்,

சென்னை 600 017.

தொலைபேசி : 044-24339030

செல்பேசி

9444410654