பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

அறிவுடையோனாறு அரசுஞ் செல்லும்!”

63

(புறம் 183)

எனக் கல்விபற்றிப் பாடிய இக்காவலன் உயர் நலங் காட்டுவது ஆகும்.

மூவேந்தர் வடநாட்டுப் படையெடுப்புடன் நாம் புராண மரபின் வான விளிம்பையும் இலக்கியங் குறித்த மரபுகளின் வானவிளிம்பையும் கடந்து சங்ககால வரலாற்றொளிக்குள் வருகிறோம்.