பக்கம்:அப்பாத்துரையம் 2.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 2

292

ன்றியமையாதது. உருவில் சிறிய குறள் பயனிற் பெரிதா யிருப்பதுபோல, இரண்டு மூன்று கோடித் தமிழர் பிரச்சினையாகமட்டும் தோன்றும் இப்பிரச்சினையே இருநூறு கோடி மக்கள் வாழும் மனித உலகின் உயிர்ப் பிரச்சினையாகும்.

ஆகவே, தமிழனே, அகில இந்திய, அகில உலகக் கட்சிகளின் 'லாலி'ப் பாட்டில்-உன் இடைக்கால அடிமையிருள் தூக்கத்தில் மேலும் ஆழ்ந்து விடாமல், விழித்தெழுந்து செயலாற்றுவாயாக.

-