பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4 -

அப்பாத்துரையம் - 23

வேறுபாடு காண முடியாதவாறு முதல் நூலின் சுருக்கம் இங்கே தரப் பட்டிருக்கிறது. உலக இலக்கியச் செல்வங்களுள் ஒன்றாக மதிக்கப்படும் ஆலிவர் கோல்டு ஸ்மித்தின் கைவண்ணமான ‘மாமனார் வீடு' தமிழகத்திற்கும் இனிய விருந்தாக அமையு மென்று நம்புகிறோம்.