பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




234

அப்பாத்துரையம் - 25

(குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் India's Language Problem எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப்பட்டது.

ஆனால்,

அப்பாத்துரையாரின்

பணம்

பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய

கொடுக்கப்படவில்லை.)

நேர்க்காணல் 'முகம்' மாமணி

யாதும் ஊரே மாத இதழ்,

வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31