இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22
அப்பாத்துரையம் - 25
காத்திருந்து என் உள்ளங் கனிவித்தால்தான் இனி இந்தக் கனி கிடைக்கும்” என்றாள்.
அவன் மனக் கசப்புடன் சென்றான்.
தாம்சினை எப்படியும் மணப்பது; அதன்மூலம் அவள் காதலுள்ளத்தைத் தண்டிப்பது' என்ற முடிவுடன் அவன் சென்றான்.