98
11. கலித்தொகை, IV 1-5.
அப்பாத்துரையம் - 26
வடநெடுந்தத்தனார்: புறம், பாட்டு 179.
கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்: புறம், பாட்டு 168.
சிலப்பதிகாரம் XII.
12.
கலித்தெகை, XV.1-7.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
சிலப்பதிகாரம், XII 120-128.
இந்தியப் பழமை ஏடு (Indian Antiquary) ஏடு XXII பக்கம். 57.
பட்டினப்பாலை, அடி 274.
இலக்கியம், இயல்நூல் சார்ந்த சென்னை நாளேடு (Madras Journal of Literature & Science) ஏடு XIII, பகுதி II கட்டுரை 4.
சிறுபாணாற்றுப்படை அடிகள், 121–122.
மக்கிரிண்டிலின் டாலமி, பக்கம். 185.
22. மச்கிரிண்டிலின் டாலமி, பக்கம் 84.
23.
மகாவம்சோ, மன்னர் பட்டியல்கள். 24. மதுரைக்காஞ்சி: அடிகள், 140-144.
25.
26.
27.
"கொல்காய்" கடந்து குடாவருகிலுள்ள மற்றொரு கடற்கரை இருக்கிறது . இதிலிருந்து ஆர்கலான் என்ற பெயருடைய உள்நாட்டுப் பகுதி தொடங்குகிறது. எப்பிடோரஸ் தீவில் திரட்டப்பட்ட முத்துக்கள் இந்த ஒரு இடத்திலிருந்தே கிடைக்கின்றன. இதிலிருந்தே “எபர்கா ரேடிடிஸ்" (Ebargareitidies) என்ற பெயருடைய ஒருவகை மல்மல் துணி ஏற்றுமதி செய்யப்படுகிறது மக்கிரிண்டிலின் செங்கடற் பயணவிவரம், பக்கம். 140.
சிறுபாணாற்றுப்படை, அடிகள், 96-99.
-
இது சமஸ்கிருதத்தின் வடபுல எழுத்து முறையின் பெயர் மட்டுமே. தென்னாட்டிலும் தமிழகத்திலும் பெருவழக்காக முன்னாள் வழங்கிய எழுத்துமுறை கிரந்த எழுத்தேயாகும். 12 ஆம் நூற்றாண்டில் தெலுங்கெழுத்தும், 16ஆம் நூற்றாண்டில் மலையாள எழுத்தும் சமஸ்கிருத ஒலிக்குறியீடுகளைப் புதுவதாக வகுத்துக் கொண்டபின், கிரந்த எழுத்தினிடமாகத் தெலுங்கு நாட்டில் தெலுங்கெழுத்தும், மலையாள நாட்டில் மலையாள எழுத்தும் வழங்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சிலேயே வடபுலங்களின் தாய்மொழிகளும் தேவநாகரியை மேற்கொண்டதால் தேவநாகரியின் செல்வாக்குப் பெருகி, அதுவே சமஸ்கிருதத்தின் எழுத்துமுறை என்ற எண்ணம் பரந்துவிட்டது. கிரந்த எழுத்துமுறை தென்னாட்டிலும் தமிழகத்திலும் மறக்கப்பட்டு விரைந்து வழக்கிறந்து வருகிறது. ஒருசில தென்னகக் கோயில் குருக்கள் தவிர அதை வழங்குபவர் இன்று அருகியுள்ளார்.