102
52.
அப்பாத்துரையம் 26
படையுதவி அனுப்பித் தந்தனர் என்றும் அறிகிறோம். மார்ஷல், இந்திய வரலாறு பக்கம் 63. டாக்டர் பாண்டர்கார். முற்காலத் தெக்காண வரலாறு. பக்கம் 25. Newars.
53. இந்தியக் கீழ்த்திசை நாட்டுச் சிற்ப வரலாறு. திரு ஃவெர்குஸன், பக்கம் 270,375.
54.
புராண ஆசிரியர்கள் இவ்வுண்மையை எப்படியும் மறைக்க முயன்று, பாண்டி சேர சோழரை ஆரிய அரச மரபினர் என்று குறிப்பிட்டுள்ளனர். "ஹரிவம்சமும் அக்னி புராணமும் பாண்டியர், சோளர், கேரளர், கோலர் ஆகியவர்களைப் புரு மரபினனான துஷ்யந்தனின் கொள்ளுப் பேரராக்கியுள்ளன. ஆயினும் விஷ்ணு புராணத்தில் விவரமாகக் குறிக்கப்பட்ட துஷ்யந்தனின் மரபினரில் இவர்கள் இடம் பெறவில்லை. இப்பெயர்களைப் பிற்காலத்தவர்களே இடைப் புகுத்தியிருக்க வேண்டும் என்று தோற்றுகிறது. மற்றும் ஹரிவம்சம் தன் குறிப்புடன் தானே முரண்பட்டுப் பாண்டியரையும் சோழரையும் சகரனால் வருணப்படியில் தாழ்த்தி விடப்பட்ட க்ஷத்திரிய மரபினருள் சேர்க்கிறது. பத்ம புராணமும் இராமாயணத்தில் தரப்பட்ட அம் மரபினரின் பட்டியலுடன் இது போன்ற ஓர் இணைப்பைச் சேர்த்துள்ளது. பேராசிரியர் எச்.எச். வில்ஸன்: பாண்டிய அரசு பற்றிய வரலாற்று விளக்கம் (Prof. H.H. Wilson's Historical Sketch of the Pandyan Kingdom) மன்னுரிமை ஆசியக் கழக நாளேடு (Journal of the Royal asiatic Society) ஏடு, III கட்டுரை IV, பக். 199.
இந்தியப் பழைமை ஏடு (Indian Antiquary) ஏடு XX, பக். 242.
55.
56.
மாமூலனார் அகம் 250.
57.
மதுரைக்காஞ்சி, அடிகள் 508 - 509.
58.
தொல்காப்பியம், தாமோதரம் பிள்ளை பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையின் மேற்கோள் பழம்பாடல் பக். 239.
59.
சிலப்பதிகாரம், உரைபெறு கட்டுரை.
60.
மதுரைக் காஞ்சி அடிகள், 772-774.
61.
பரணர்: அகம் 195
62.
நக்கீரர்: அகம் 204.
63.
64.
Four tribes of the Yuh-chi i.e. the Asioi, the Pasianoi, the Tocharoi and the sakarauloi.
ஸ்ட்ராபோ, XI, Vii. 2
65. ஆசிரியர் வாதத்தின் முரண்பாடு இங்கே பெரிது. கனிஷ்கனும் அவன் பின்னோரும் சைவர்களானது சேரன் செங்குட்டுவன் படையெடுப்பின் பின்னரே, கனிஷ்கன் புத்த நெறியினன். அவன் முன்னோர்கள் இதற்கு முற்றிலும் அயலான நெறியினர்கள்.