பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(128

அப்பாத்துரையம் - 26

"நீங்கள் நலமுடன் வாழ்வீராக! வானத்து மீன்கள் போலவும் மழை நீர்த்துளிகள் போலவும் எண்ணற்ற பலவான நாட்கள் நீங்கள் வாழ்வீராக!”

பாண்டியர்குல மரபுக்கொடி

முதலாம் நெடுஞ்செழியன்

(கி.பி.50-75)

(ஆரியப்படைவென்றவன்; அரசிருக்கையிலேயே மடிந்தவன்)

வெற்றிவேற் செழியன்

(கி.பி.75-90)

ரண்டாம் செழியன்

(கி.பி.90-128)

(தலையாலங்கானப்போர் வென்றவன்:

சேர அரசன் யானைக்கட்சேயைச் சிறைகொண்டவன்:

வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்)

உக்கிரப்பெருவழுதி

(கி.பி.128-140)

(கானப்பேர் எயில் கடந்தவன்: சோழ அரசன் பெருநற்

கிள்ளியின் இராசசூய வேள்வியில் கலந்துகொண்டவன்)

நன்மாறன்

(கி.பி.140-150)

(இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன்)