பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(328

அப்பாத்துரையம் - 26

குறிஞ்சி (ஐங்குறுநூற்றில் கபிலர் பாடிய பகுதி)

திருமுருகாற்றுப்படை

66

100

66

317

நெடுநல்வாடை

66

188

பொருநராற்றுப்படை

66

248

பெரும்பாணாற்றுப்படை

66

500

பட்டினப்பாலை

66

301

மதுரைக்காஞ்சி

மலைபடுகடாம்

66

782

66

583

பதிற்றுப்பத்து (41-50) ஏறத்தாழ 150 அடிகள்.

66

(61-70)

66

150

66

66

(71-80)

66

150

66

66

(80-90)

66

150

66

புறநானூறு, அகநானூறு, குறுந் தொகை, நற்றிணை ஆகியவற் றினவும் அக்காலத்துக்குரியன வாகக்கொள்ளத்தக்கனவுமான

300 பாடல்கள் 4,000 அடிகள் ஆக மொத்தம் 25,118

மேற்கண்ட பட்டியலிலிருந்து, கி.பி. 50-க்கும் கி.பி.150-க்கும் டைப்பட்ட காலத்தில் வாழ்ந்த கவிஞர்களின் பாடல்களாக 25,000 அடிகளுக்குமேல் இன்றும் நம்மிடையே நிலவுகின்றன. பண்டைத் தமிழர் வரலாறும் நாகரிகங்களும் ஆய்ந்துணர இவை போதிய வாய்ப்பு வளங்கள் தருவன. அவர்கள் பழக்க வழக்கங்கள், அவர்கள் சமுதாய அரசியல் நிலைகள் ஆகியவற்றின் ஓவியங்களை அவை நமக்குப் பேணித்தருகின்றன. கல்லிலோ, பித்தளையிலோ உருவாக்கினால்கூட இத்தனை அழியாத ஓவியங்களாக அவை இருக்க முடியாது எனலாம்.