ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
மணிமேகலை XXVII, அடிகள்: 39-40
66
'மாண்ட உயிர்முதல் மாசின்றாகிக் காண்டற் பொருளாய் கண்டிலதுணர்தல்”
என்பது காண்க.
1367
கிரேக்கர் வாய்வியல் நூல் (Logic) அடிப்படை வாத முறைகளும் இந்நாளைய மேலையுலக வாய்வியல் நூல்களின் அடிப்படை வாதமுறைகளில் ஒன்றுமான கொண்டுகூட்டு முறை (Syllogisin) இதுவேயாகும். இதில் பொது உண்மை (ஏது) வாசகப் பெரு மெய்ம்மை (Major Premise) என்றும் கண்ட உண்மை அல்லது சிறப்பு உண்மை சிறுமெய்ம்மை (Minor Premise) என்றும், முடிவு புதுமெய்ம்மை (Inference) என்றும் கூறப்படும்.
27.
(Inference by) Coexistence.
28.
(Inference by) Effect.
29. (Inference by) Cause.
30.
Fallacious mediums.
31.
Prejudice.
32.
Misconception.
33.
Doubt.
34.
Decision without examination.
35.
Failure of perception.
36.
False belief.
37.
38.
39.
40.
41.
42.
43.
Belief in what is felt.
Imagination.
மணிமேகலை: பொருண்மை மாத்திரை காண்டல்: உரை: பொருண்மை மாத்திரம் காணும் சுட்டுணர்வு. அவற்றின் உண்மை மாத்திரம் கண்டொழிதல்: குற்றியோ மகனோ கண்ட வழி குற்றிமகன் (கட்டை அல்லது மனித உரு என்ற துணிவுணர்வு) காணாது தோற்றமே பற்றி உளதென்னும் உண்மை மாத்திரம் கண்டொழிதல். பிற்காலத்து இது நிருவிகற்பக் காட்சியெனப் படுவதாயிற்று.
இந்நூல் பக். 373, அடிக்குறிப்பு 1 பார்க்க.
The Wheel of Law. இது மணிமேகலை மூலத்தின் தன்மாத்தி காயத்துக்குச் சரியான பொருள்.
The Axle of Law. இது மணிமேகலை மூலத்தின் அதன்மாத்தி காயத்துக்குச் சரியான பொருள்.
Salvation