ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
68.
369
என்றும் இதுகாறும் கூறியவாற்றாற் பெறப்படும்" என்றவாறு காண்க. மேலும் மணிமேகலை நூலுரையே சமஸ்கிருதத்தில் திங்நாகர் முதலிய தருக்க நூலார் இக்கருத்தை மேற்கொள்ளுதற்கு மூலகாரணமாய் இருந்ததென்பதையும் உரை காரராகிய ஔவை துரைசாமி யவர்கள் தெற்றென எடுத்துக் காட்டியுள்ளனர். (அவர் விளக்கவுரை, மணிமேகலை XXIX, அடிகள் 109-110இன் கீழ்க் காண்க. குறித்துரை அல்லது சுட்டு (Subject) என்பது கூற்றுக்கு முதலாக அமைந்த சுட்டுப் பொருள். இது இலக்கணத்தில் எழுவாயாகப் பெரிதும் அமைவதனால், அது ஆங்கில வழக்கில் எழுவாய் என்ற சொல்லாலேயே குறிக்கப்படும். இப்பொருள் பற்றி வாசகம் கூறும் சார்த்துரையும் இதற்கியையப் பயனிலை (Predicate) என்ற சொல்லால் குறிக்கப்பெறுகின்றது. சமஸ்கிருத தருக்க நூலார் இதனை அறிபொருள் அல்லது அறியப்படுவது (சுட்டு, ஞேயம்) அறிவு (சார்த்துரை, ஞானம்) என இரண்டாக்கி, இரண்டையும் அறிவும் உயிரை அறிபவர் (ஞாதுரு) என வழங்கினர்.
69. Distinct.
70.
71.
72.
73.
Well-defined.
Subject (குறித்துரை, சுட்டு); இது மணிமேகலை நூலிலும் உரையிலும் 'தன்மி’ என்று குறிக்கப்படுகிறது. தன்மம் (தர்மம்) என்பது குணம், இயல்பு (ஓ. நோ தமிழ்: தன்மை) தன்மத்தையுடையதாகக் குறிக்கப்படும் குறித்துரைக்கு இது வழங்கப்பட்டது.
Predicate (சார்த்துரை): இது மணிமேகலை நூலில் சாத்திய தன்மம் என்று குறிக்கப்படுகிறது. உரை சாதித்தற்குப் பொருந்திய தன்மம் என இதை விளக்குகிறது.
Analogy (இணைவுரை) : முனைபுரை மணிமேகலையில் பக்கம் என்றும் இது சபக்கம் என்றுங் கூறப்பட்டது.
74. Negative (மறிநிலை): முனைபுரை மணிமேகலையில் பக்கம் என்றும் இணைவுரை சபக்கம் என்றுங், கூறப்பட்டதற்கிணங்க, இது விபக்கம் து எனப்பட்டது.
75. Prefect similitude.
76.
Positive.
77. Negative.
78.
79.
Premises.
பிழைபாடான முனைபுரை, காரணம், பிழைபட்ட சான்றுகள் ஆகியவற்றை மணிமேகலை இன்னும் விளக்க விரிவாக எடுத்துரைக்கிறது. அவை தனி நுணுக்கத்துறை சார்ந்தவையாதலால் பொது வாசகருக்குச் சுவைபட்டனவாகா என்று கருதி அவை இங்கே விடப்பட்டுள்ளன. (மணிமேகலை, XXIX, 143-473
கண்க.)