பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

165. Concretion.

1373

166. "மலுங்கன் புத்தரிடம், 'உலகத் தோற்றம் நிலவரமானதா, நிலையற்றதா?' என்று கேட்டபோது, புத்தர் விடை ஏதும் தரவில்லை. ஆனால் இதற்குக் காரணம் இவ்வாதம் பயனற்ற தென்று அறமுதல்வர் நினைத்ததே யாகும்". ஹார்டி: புத்த சமயக் கையேடு, மலுங்க சுத்த: பக். 375.

167. Non-Hindu Systems.

168. இந்துமதம்: ஸர் மானியர் வில்லியம்ஸ்.

169. Materialism.

170. Scientific Creed.

171. First cause.

172. Agnosticism.

173. Pessimism.

174. ஆங்கில வாதஇயலார் அண்மையில் இக்கோட்பாடே கொண்டுள்ளனர். சிறப்பு நிகழ்விலிருந்து சிறப்பு நிகழ்வுக்கே நாம் செல்லக்கூடுமென்று திரு.மில் (வாத இயல் முறை Mill System of Logic ஏடு II இயல் 3) வலியுறுத்துவதும் திருஃவௌலர் அதை ஓரளவு ஏற்பதும் (சிறப்பியல் வாத முறை Inductive Logic) காண்கிறோம். பேராசிரியர் பெயினும் (Prof. Bain) இதே கருத்தாராய்வு கொண்டுள்ளார். முப்படிவாத முறையின் விலங்குப் பிடியிலிருந்து மில் நம்மை விடுவித்து, வாத முறையில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியுள்ளார் என்று அவர் கருதுகிறார். சிறப்பு நிகழ்விலிருந்து சிறப்பு நிகழ்வுக்கு வாத முறையில் செல்வது இயல்பான, தெளிவான, நேரடியான முறை மட்டுமல்ல உண்மை அறிவாராய்ச்சிப் போக்கை வெளிப்படுத்தும் முறையும் அதுவே என்று அவர் கொள்கிறார். (பொதுவியல் வாத முறை: பக். 208-209) பேராசிரியர் ஜெவன்ஸ் கூறுவதாவது மெய்ம்மைப்படி நிலைகளின் நிறைவளவுகளைக் கவனித்து ஏற்பதனால் நம் ஆய்வு முறையின் பொதுவிளைவு இது என்பதில் ஐயமில்லை (இயல் நூல் முறைகள் பக். 227).