பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

புன்னாடா8

அப்பாத்துரையம் - 26

மீனச்சிலின் அருகிலுள்ள பூஞ்சற்று. இங்கே நாடு

துறந்த மன்னனொருவனின் மரபினர் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

ஆலோ69

மருந்து நீருற்றுக்காக நாடப்படும் பேர்போன

இடமாகிய அலுவாய்.

கரூரா, கெரோபொத்ராஸின் மன்னுரிமைத் தலைநகர்

விடேரிஸ்" அடரிமா73

கொச்சிக்கு இரண்டு கல்

வடக்கு கிழக்காக 25 கல் தொலைவிலுள்ள

திருக்கரூரில் அழிபாடாகக் கிடக்கும் கருவை அல்லது

வஞ்சி70.

பிதாரா72

அதரிமலை74

மிளகு ஏற்றுமதிக்குரிய இடமாகக் குறிக்கப்பட்ட பகுதியான கொட்டனாரா75 என்பது நான் மேலே வரையறுத்துக் காட்டியுள்ள குட்டநாடு என்பதில் ஐயமில்லை.

குமரிமுனை(தற்கால கன்னியாகுமரி) ஒரு புண்ணிய தீர்த்தமாக இருந்தது. பார்ப்பன யாத்திரிகர் குமரியில் கடலாடித் தங்கள் பழிகளைத் தீர்க்கும்படி வாரணாசி (காசி) நகரிலிருந்து இங்கே வந்தார்கள்76. அதுபோலவே தென் இந்தியாவிலுள்ள பார்ப்பனர்கள் வேதமுனிவரான அகத்தியர் தங்கிய

டமான

பொதிய மலையைச் சுற்றி வலம்வந்து குமரியில் கடலாடியபின் வடக்கு நோக்கிக் கங்கைக்குச்சென்று அதன் திருவாய்ந்த நீரில் ஆடினர்.7 கங்கையி லிருந்து குமரிக்கும் தமிழகத்திலிருந்து காசிக்கும் இவ்வாறு சென்ற யாத்திரிகர்கள் வட ஆரியருக்கும் தென் ஆரியருக்குமிடையே தொடர்ந்து இணைப்பு உண்டு பண்ணி வந்தார்கள்.

நாம் குறிப்பிடும் காலத்திய மக்கள் தம் காலத்துக்கு முன் தமிழ நிலப்பரப்பு அன்றிருந்த எல்லைகடந்து தெற்கில் நெடுந்தொலை பரந்திருந்தது என்பதையும், குமரிமுனைக்கு அப்பாலிருந்த அந்நிலத்திலே அந்நிலத்திலே குமரிக்கோடு

என்