பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

அடிக்குறிப்புகள்

45

1. செங்கடற் பயணம், மக்கிரிண்டில்: பக்கம் 124; டாக்டர் பாண்டர்காரின் தக்கணத்தின் முற்கால வரலாறு, பக்கம்.1

2.

3.

சிலப்பதிகாரம் III: 37; மணிமேகலை XVII; 62 டாலமியும் "செங்கடற் பயண ஆசிரியரும் அதை லிமரிகெ" என்று குறிக்கின்றனர். ஆனால் டாக்டர் கால்டுவெல் (திராவிட இலக்கணம். முன்னுரை, பக் 14இல்) கூறுகிறபடி, அதன் சரியான மூலவடிவம் “தமிரிகெ” ஆகவே இருந்திருக்க வேண்டும். அத்துடன் (செங்கடற் பயணம் - மக்கிரிண்டில், பக்கம் 126-இல் குறிக்கிறபடி) இயற்றியோன் பெயர் அடிப்படையாக 'பெண்டிங்கர் அட்டவணைகள் என்று அழைக்கப்படுகிற உரோமக உலகப் படங்களில் இந்தியக் கூற்றின் இப்பகுதி “தமிரிகெ” என்றே பெயர் பெறுகிறது.

66

""

சிலப்பதிகாரம் 8:1,2 வேங்கட மலை என்பது சென்னையிலிருந்து வடமேற்கில் 100 கல் தொலைவிலுள்ள தற்காலத் திருப்பதி.

அகம் 294.

4.

5.

அகம் 252

6.

7.

Coorg.

சிலப்பதிகாரம் XXV; 156 - 158 பங்களர் என்பவர்கள் தெற்கு வங்காளத்தில் வாழ்ந்த மக்கள் ஆவர். கங்கர் சற்று மேலே சென்று வடபாலுள்ள கங்கைக்கரையில் வாழ்ந்த மக்களாய் இருந்திருக்கக்கூடும். இவர்களையே டாலமி கங்கரிடே (Gangaridae) என்றார். கட்டியர் என்பது பெரிதும் குஜராத்துக்குக் கட்டியவர் என்ற பெயர்வரக் காரணமாய் இருந்த மக்கள் என்பதில் ஐயமில்லை. மணிமேகலை 26: 12-44.

8.

9.

சிலப்பதிகாரம் 2: 99-103.

10. சிலப்பதிகாரம் 23: 138-141.

11. சிலப்பதிகாரம் 27.

12. மணிமேகலை 28: 103,

13.

14.

15.

மணிமேகலை 6 : 211-214.

Java.

மணிமேகலை 14: 74-81. இந்தப் பீடிகைக்குப் புத்தபிரனானின் முதல் முதல்வருகை பற்றி தீபவம்சோவும் மகாவம்சோவும் மிகவும் பகட்டான சொல்லோவியம் தீட்டிக் கற்பனைக் கோட்டை கட்டியுள்ளன. ஆனால், மணிமேகலை இவற்றுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. அது கீழ்வருமாறு பகட்டாரவாரமில்லாத எளிய குறிப்புரையே தருகிறது. "இந்தப் பீடிகையைக் கைப்பற்ற இரண்டு நாகர்கள் சண்டையிட்டனர். இருவருள் எவரும் அதை நிலத்திலிருந்து அசைக்க முடியவில்லை. ஆயினும் கைப்பற்றும்