பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52) ||

அப்பாத்துரையம் 26

குறிப்பிடுவதாவது. இந்நிகழ்ச்சி ஏற்பட்டதென்பதை அறுதியிட்டுக் கூறுவதற்குரிய பிற சான்றுகள் வரலாற்றுக்குள்ளாகவேனும் கிட்டியதாகத் தெரியவில்லை. இந்துக்கள், அராபியர்கள், பாரசீகர்கள் ஆகியவர்களின் மிகப் பழமை வாய்ந்த ஏடுகளில் இதுபற்றிய எழுத்து மூலப்பதிவுகள் எதுவும் இல்லை. “டெனன்ட்: இலங்கை: ஏடு I பக்கம். 6,7; இதுபோன்ற நிகழ்ச்சி இந்தியாவின் தென்கோடியில் நிகழ்ந்ததென்பது அதற்குரிய வலிமைவாய்ந்த சான்றாக மேற்கொள்ளப்படலாம்.

The Kareoi.

80.

81.

Kolkhic Gulf.

82.

83.

84.

85.

86.

87.

88.

89.

90.

Sosikouri, Kolkhoi an emporium, mouth of the river solen.

Inland cities of the Koreoi: Mendela, Selour, Tittona, Mantittour.

In the Orgalic Gulf, Coty, Called also Kalligikon, Argeiron a town Salur, amart.

Inland cities of the Pandionai: Tainour, Peringkarei, Korindiour, Tangala or Taga, Modoura the Royal city of Pandian Akour.

Batoi, Nikama, the metropolis, Thelkheir, Koroula a town.

Kalindoia, Bata, Talara.

In Paralia specially so called: the country of the Toringai: mouth of river Khaberos, Khaberis an emporium Salour as an emporium.

Inland cities of the Paralia of the Soratai: Kaliour, Tennagora, Eikour, Orthoura the royal city of Sornagas, Bere, Abour, Karmara, Magour. The Arovarnori (Arvarnoi, Poduke an emporium, mouth of R. tyna. Kottis, Manarapha (or Manaliarpha) a mart, inland cities: Kerauge, Phrourion, Karige, Polcour, Pikendaka, Iatour, Skopolloura, Ikarta, Malanga the royal city of Basaranagos, Kandipatne.

Maisolia, watered by the river maisolos or the Kirshna.

91.

92.

Island Manigeris; Island of Kory in the Argalic Gulf.

93.

மக்கிரிண்டிலின் டாலமி பக்கம். 67 தொடர்ச்சி.

94.

Kareoi.

95.

96.

97.

அகம்; 90.

98.

மதுரைக்காஞ்சி, அடிகள் 134, 144.

சிலப்பதிகாரம், 27: 127.

மதுரைக்காஞ்சி, அடிகள்: 75-78.