பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

121.

122.

123.

124.

125.

126.

127.

அப்பாத்துரையம் - 26

அதுவே என்று அவர் கொள்கிறார் (மக்கிரிண்டிலின் டாலமி, பக்கம் 67), கன்னிங்ஹாம் (Cunningham) கோதாவரியையே மைசலாஸ் என்று கொள்வதுடன், மலங்காவை (Malanga) ஏலூர் அருகிலுள்ளதாகக் கருதுகிறார். (கன்னிங்ஹாம், பண்டை இந்தியாவின் நிலப்பரப்பு, பக்கம். 539-40).

மணிமேகலை 28: 175-176.

5

பெரும்பாணாற்றுப்படை அடி 373. ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஹியூன்சாங் காஞ்சிபுரத்தை வந்து கண்ணுற்ற போது அது 30 " 30"" அதாவது கல் சுற்றளவுடையதாயிருந்தது. அந் நகரில் அப்போது கிட்டத்தட்ட 100 புத்த மடங்களும் அவற்றில் வாழ்பவராகக் கிட்டத்தட்ட 10,000 புத்தத் துறவிகளும் இருந்தனர். அத்துடன் அம்மணமாகத் திரிந்த துறவிகளால் (அதாவது நிகண்டரால்) அடிக்கடி சென்று இறைஞ்சப்பட்ட 80 தெய்வப்பள்ளிகளும் இருந்தன. (ஸி.யூ.கி. ஏடு. 10).

தொண்டைமண்டலப் பட்டயம் எனப்படும் மூலத்திலிருந்து இப்பட்டியலை நான் எடுத்துக் காட்டியுள்ளேன். இம்மூலத்திலேயே மொத்த நாடுகள் எண்ணிக்கை 79 என்று கூறப்பட்டிருந்தும் 24 கோட்டங்களின் பெயர்களும் 77 நாடுகளின் பெயர்களுமே தரப்பட்டுள்ளன. கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் கல்வெட்டுக்களில் இந்தக் கோட்டங்களின் பெயர்களும் நாடுகளின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.

கரிகெ என்பது தற்காலக் கடப்பை மாவட்டத்தின் தலை நகரமான கடப்பையே என்று மக்கிரிண்டில் கருதினார். பிகண்டகா என்பதை அவர் பெல்லாரி மாவட்டத்திலுள்ள பென்னகொண்டாவாகக் கொண்டார்.

சிறுபாண

பாணாற்றுப்படை, அடிகள், 152-153.

பெரும்பாணாற்றுப்படை, அடிகள் 346-350.

தொல்காப்பியம், பொருளதிகாரம், சூத் 113. நச்சினார்க்கினியர் உரை மேற்கோட் பழம்பாடல், நக்கீரர், அகம், 252.

128. அம்மூவனார், அகம் 35.

129.

புறநானூறு. 24.