பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 26

25.

68

Stibium.

26. Cinnabar.

220

27. Arsenic.

28. Golden Chersonese.

29.

30.

31.

இந்நூல் பக்கம் 5 அடிக்குறிப்பு 4 பார்க்க.

இங்கே குறிப்பிட்ட தீவு இலங்கையே. திசையும் தொலைவும் மிகவும் குளறுபடியாகவே கூறப்படுகிறது. பரப்புப் பற்றிய செய்தியோ முற்றிலும் மிகைப்படுத்தப்பட்டதாகத் தோற்றுகிறது. டாலமி தொலைக் கேள்வியாலேயே இவ்விவரங்களைக் குறிப்பிடுகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

டி.டி.வில்லியம் வின்சென்ட் மொழிபெயர்த்த செங்கடற் பயணம், நியார்க்கஸ் கடற்பயணம் ஆகியவை, பக்கம் 105 தொடர்ச்சி.

32. இந்திய இலக்கிய வரலாறு வெபர் பக்கம் 220.

33.

34.

35.

36.

37.

38.

39.

புறம் 56, புறநானூற்றின் பழைய உரைகாரர் 'யவனர் நன்கலந்தந்த' என்பதை 'யவனர்களால் புட்டிகளில் அடைத்துக் கொணரப்பட்ட' என்று உரை தருகிறார். கொளும்பைச் சார்ந்த மதிமிகு பி. குமாரசாமி அவர்கள் கலம் என்ற சொல் புட்டி, கப்பல் ஆகிய இரு பொருளுக்கும் உரியது என்று சுட்டிக் காட்டியுள்ளார். மன்னுரிமை ஆசியக்கழக இலங்கைக்கிளை, நாளேடு. (Journal of the Royal Asiatic Society Ceylon Branch) ஏடு XII எண். 45.

Terracona.

Island of Samos.

சிலப்பதிகாரம் 14 அடிகள், 66-67

முல்லைப்பாட்டு அடிகள், 59-66.

Vases.

பெரும்பாணாற்றுப்படை அடிகள், 316-317.

40. நெடுநல்வாடை அடி, 101.

சிலப்பதிகாரம் 5 அடி 10.

41.

42.

மேலே பக்கம் 32 காண்க.

43. Peutingerian.

44.

மலபார்க்கையேடு ஏடு 1 பக்கம் 199.