இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96
அப்பாத்துரையம் - 27
இத்துடன் விடைபெறுகிறேன். 'சூட்ஸுக்கு என் வணக்கம் தெரிவிக்க. மற்றவர்கட்கும் அவ்வப்போது என் நலஉசாவுச் செய்தி தெரிவிக்கக் கோருகிறேன். இளவரசியாரையோ கிரிஃபோனாவையோ (அவர் விருந்துணவெண்ணி வயிறு இப்போதே கூப்பிடுகிறது) நான் என்றும் மறந்து விடவில்லை.
தங்கள்,