இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்
101
'அழுத்து மாமுகில் சுமையினால் காலையம்போத்தின் கழுத்து வாங்கிட வைகறை ஈர்த்தது பகலே.”
என்று கவிஞர் குறிக்கிறார். இந்நடை செய்யுளுக்கு மட்டும் உரியது; உரைநடைக்குப் பொருந்தாது. ஆயினும், இதன் சாற்கள் ஒவ்வொன்றும் செய்யுள், உரைநடை ஆகிய இரண்டுக்கும் பொது உரிமை உடையவையே.
உனதன்புமிக்க தந்தை,