இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(144) ||.
அப்பாத்துரையம் - 27
ஆராய்ந்தறிந்து, தம் ஆயிர நாவுகளால் எனக்கறிவிப்பர். அவர்கள் கண்டதையே கூறுபவர். அவர்கள் எத்தகைய செய்திகளைத் தெரிவிக்கப் போகிறார்கள் என்பது உன்னைப் பொறுத்ததே. து உன் மனதில் இருக்கட்டும்! வாழ்க.
உன் அன்பிற்குரிய,