இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஈலியாவின் கட்டுரைகள்
(205
3 உரோமப் பேரரசருள் கொடுங்கோலன் என்று குடிகளால் வெறுக்கப்பட்டவன் நீரோ. குடிகள் வீடுகளைத் தீக்கிரையாக்கி, தீ கொழுந்துவிட்டெறியும் அழகை அவன் மாடியிலிருந்து சொகுசாகப் பார்த்து மகிழ்வானாம்!