சால்லிலும் செயலிலும் ஒழுங் கிணைப்போம்!
ரித்தமிழ் நாட்டினிற் கினி துழைப்போம்- செந் ழரைக் கூவியெம் முடன் அழைப்போம்! ரித்தமிழ் காத்தெங்கள் உயிர் பிழைப்போம்-உளக் ரிவொடும் அறத்தொடும் குலந் தழைப்போம்!
மொழி புகுந்திடும் வழி மறிப்போம் - இதைப் தர்கள் எதிர்த்திடில் உடல் முறிப்போம்! வழி அடிமையின் களை பறிப்போம் - நற் டைப் பழந்தமிழ்த் திறம் பொறிப்போம் !
படத் திறம்படுங் கலை படிப்போம்- தமிழ்ப் ன்சிறக் கும்கூத் தியல் நடிப்போம் !
கியல் மொழிப்பயன் யாம் வடிப்போம் - இதற்
றுசெய் வார்களின் உயிர் குடிப்போம்!
ால்லிலும் செயலிலும் ஒழுங் கிணைப்போம்! - வளஞ்
ர்வுடையாளரைச் சென் றணைப்போம்!
லமைச் சாளர்கள் அர சமைப்போம்-அவர்
ட்டங்கள் யாவினும் பயன் சமைப்போம்!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கனிச்சாறு - 2
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்.
61060T600601 - 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654