பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(136)

II.

அப்பாத்துரையம் - 28

கூற முடியாதா? நான் கூறச் செய்கிறேன்' என்று கூறி அவன் தன் குதிரைச் சவுக்கினால் ஹாரியை அடித்தான். ஹாரி உடலில் சவுக்குப்பட்ட இடம் தழும்பேறிவிட்டது. அவன் உடல் துடித்தது. ஆனால் அவன் அசையவில்லை. பெருமகன் மீண்டும் மீண்டும் அவனை கை வலிக்கும் வரை அடித்தும் பயனில்லாது போயிற்று. அச்சமயம் அப்பக்கம் வந்த மற்றொரு நன்மகன் றுவனை இரக்கத்துடன் பார்த்து, 'தம்பி நீ வீணில் அடிபடுவானேன். முயல்போன வழியைக் கூறி விடுவது தானே!' என்றான்.

ஹாரி

ஐயா, நாம் அடிபடுவதை விலக்குவதற்காகத் துன்பப் படும் ஒரு உயிரைக் காட்டிக் கொடுப்பது கோழைத்தனம். என்னை இந்தப் பெரிய மனிதர் வேண்டுமானால் கொல்ல லாம். அவரைக் கண்டிக்க அவருக்கு மேற்பட்டவர்கள் இல்லை. ஆனால் நான் அவர் நான் அவர் கொடுமைகளுக்கு உடந்தையா

யிருக்கமாட்டேன்.

நன் மகன் பெருமகனை நோக்கி “ஐயா, இச்சிறுவன் வயதில் சிறியவன். அறிவில் எவ்வளவோ பெரியவன். இவனை நீங்கள் வீணில் அடிப்பதனால் உங்களுக்கு என்ன பயன்? நீங்களாக முயலைத் தேடிக் கொள்ளுங்கள்” என்றார்.

66

இவன்

சேஸ் பெருமகன் அதையும் கேளாமல் சால்லாவிட்டால் இவனுடன் நிற்கும் மற்றவன் சொல்லட்டும்" என்று று உறுமினான். டாமி எங்கே தன்னையும் அவன் அடிப்பானோ என்று அஞ்சினான். ஆனால் அதற்குள் நன்மகன் பெருமகனை நோக்கி “ஐய, ஏழைகளை நீங்கள் துணிவுடன் எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள முடியும். ஹாரியுடன் நிற்கும் டாமியிடம் அது செல்லாது. அவன் உம்மைக்காட்டிலும் பெருஞ் செல்வர் வீட்டுப்பிள்ளை. அவன் பக்கம் கை நீட்டுமுன் நன்றாக ஆய்ந்தோய்ந்து நீட்ட வேண்டும்” என்றான்.

நேர்மைக்குச் சிறிதும் விட்டுக் கொடுக்காத அக் கொடியவன் இவ்வெச்சரிக்கையை உடனே ஏற்று வரையும் விட்டுச் சென்றான். நன்மகனும் ஹாரியைப்

ரு