பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

""

,,

,,

9

10

11

...

...

...

...

...

...

...

...

...

12

""

""

...

...

...

...

...

...

...

...

171

256

512

1,024

2,048

13

...

...

...

...

4,096

14

,"

""

...

...

...

15

""

8,192

...

...

...

...

16,384

16

...

...

...

...

32,768

17

""

""

...

...

18

...

...

...

,,

...

65,536

...

""

19

...

...

...

20

,,

""

...

,,

21

22

23

...

...

...

""

...

...

...

...

...

""

...

...

...

...

...

...

...

...

24

""

""

...

...

...

...

1,31,072

2,62,144

5,24,288

10,48,576

20,97,152

41,94,304

83,88,608

மொத்தம்=1,64,77,215 சல்லிகள், அதாவது = 17,163 பொன்,

15 வெள்ளி, 3 துட்டு.

L

இந்தக் கதையைப் படித்த டாமிக்கும் ஹாரிக்கும் அது வியப்பாகவும் விளங்காப் புத்தியாகவும் இருந்தது. சல்லி எத்தனை பெருகினால் இவ்வளவு பெருந்தொகை வரமுடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆசிரியரே கரும்பலகையில் சுண்ணக்காம்பெடுத்துக் கணக்குப் போட்டுக் காட்டியபின்னரே அவர்கள் அதனைச் சரி என ஏற்றனர்.

கணக்கின் பயனைச் சிறுவனுக்கு மனத்திலூன்றச் செய்ய இக்கதை பெரிதும் பயன்பட்டது.

அடிக்குறிப்பு

1. ஆங்கில நாணய மதிப்பில் 4 சல்லி (farthing) ஒரு துட்டு, 12 துட்டு அல்லது பென்னி (penny), ஒரு வெள்ளி (shilling). 20 வெள்ளி ஒரு பொன் (pound).