பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 28

284) ||__ கண்ணீரால் அச்சிறுவன் முகத்தை நனைத்தவாறே பித்தம் தெளிந்த ஒரு முதியவன் வஞ்சிமாநகரை அடுத்த சிற்றூரில் உலவினான்.

அவன்தான் மையூர்கிழான் - அவன் பெயரே நீலமணியும் புனைமாண்குடுமியும் பெற்றெடுத்த செல்வத்துக்கும் இடப்பட்டது. பழைய மையூர்கிழானின் புகழின் ஒரு சிறு பதிப்பாக - ஆனால் அப்புகழில் மறைந்திருந்த உள்ளார்ந்த பொத்தல் இல்லாமல் அச்சிறுவன் வளர்ந்து வந்தான்.