இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்னருமைத் தமிழ்நாட்டை ...
என்னருமைத் தமிழ்நநாட்டை எழிற்றமிழால் நுகரேனோ செவியில் யாண்டும் ?
கன்னல்நிகர் தமிழிசையே கேளேனோ! கண்ணெதிரில் காண்பவெல்லாம்நான் ?
தன்னேரில் லாததமிழ் தனிமொழியாய்க்
காணேனோ ? இவ்வை யத்தில் ?
முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும்
ஒன்றெனவே மொழியே னோநான் ?
பாவேந்தர் பாரதிதாசன்
உரவு
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.
சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654