பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 33

செந்திலாண்டவனைப் போய்ப் பார்த்து என்ன பயன்? இப்பெருங் குற்றத்தைச் செந்திலாண்டவன் மன்னிக்கவா போகிறார்? அவர் இடா டாதிருந்தால் போதும் என்று அவன்

சாபம்

எண்ணமிட்டான்.

66

“ஆனால், அவன் திரும்ப எண்ணவில்லை. பாம்பு தன் துயரை அறிந்தால் வருந்தும். மேலும் சேந்தனில்லாமல் வாழ்வதைவிடச் செந்திலாண்டவன் சாபம் பெற்றாவது சாவோமே” என்று அவன் நினைத்தான்.

அவன் மீண்டும் நடந்தான். எப்படியோ கணக்காய் உச்சி வேளையில் அவன் செந்திலாண்டவன் திரு முன்னிலையில் சென்று நின்றான்.

அங்கேயும் ஆண்டவன் முன் ஓர் ஆண்டி நின்றான்.ஆனால் இது முன் கண்ட ஆண்டியல்ல; அவன் புரோகித ஆண்டி.

66

ஆண்டவனுக்கு என்ன கொண்டு வந்தாய்?” என்று ஆவலுடன் கேட்டான்.

செம்பியன் தன் கதையைச் சொன்னான்.

"போ, போ! நீ சண்டாளன் பாவி! ஆண்டவனுக்குரிய பொருளைக் கீழின விலங்குகளுக்கா கொடுத்தாய்? உன்னைப் பார்ப்பதுகூட மாபழி ஆகும். போ, போ போய்த் தொலை” என்று ஆண்டி சீறி விழுந்தாள்.

கவலை தோய்ந்த முகத்துடன் செம்பியன் அவ்விடம் விட்டுத் திரும்பினான்.

அவன் நடக்கவில்லை. அவன் கால்கள் அவனை இழுத்துக் கொண்டு சென்றன.

பாம்பு அவனைத் தன் வளைக்கு இட்டுச் ட்டுச் சென்றது. பலவகை இனிய பழங்களை அளித்தது. அவனால் உண்ண முடியவில்லை. அவன் மனம் தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தது.

பாம்பு அவன் முன் ஒரு மணியை வைத்தது. “என்னால் தரத்தக்க பரிசு இது ஒன்று தான். பாம்பு கடித்து இறந்தவர்கள் தலையில் இதை வைத்தால், அவர்கள் பிழைத்தெழுவார்கள். இதை எடுத்துக் கொண்டு போ. அத்துடன் என் உதவி எப்போது