பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

இளவரசியர்

இருவரும் எவ்வளவோ

51

அழகு

வாய்ந்தவர்களாகத்தாம் இருந்தனர். ஆனால், தேனிலந்தையின் தெய்வீக வடிவத்தின் முன் அவர்கள் ஒளி குன்றினர்.

அரசன் மூன்று புதல்வர்களுக்கும் அரசியல் முறையிலேயே திரு மணங்கள் நடத்தினான். மூத்தவர் இருவரும் தாம்தாம் கொண்டுவந்த இளவரசியரை மணந்து கொண்டனர்.

மருதன் தேனிலந்தையை மணந்தான். மன்னன் அவனையே அரசனாக்கினான். தேனிலந்தை அவன் உரிமை அரசியானாள்.