இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xii
அப்பாத்துரையம் - 36
நூலாசிரியர் விவரம்
இயற்பெயர்
பிறப்பு
பெற்றோர் பிறந்த ஊர்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
உடன் பிறந்தோர் மனைவியர்
வளர்ப்பு மகள் தொடக்கக் கல்வி
பள்ளிக் கல்வி கல்லூரிக் கல்வி
கற்ற மொழிகள்
நூல்கள் இதழ்பணி
பணி
- நல்ல சிவம்
- 24.06.1907
இறப்பு: 26.05.1989
- காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி : கன்னியாகுமரி மாவட்டம்,
ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
- தங்கை இருவர், தம்பியர் இருவர்
- திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு : திருமதி. மல்லிகா
- ஆரல்வாய் மொழி
- நாகர்கோவில்
- திருவனந்தபுரம்
- இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி 'விசாரத்', எல்.டி.
―
- 40 (புழக்கத்தில் தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
- 120 (ஆங்கிலம், 5)
- திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி,
தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
1937-1939 நெல்லை எம்.டி.டி.
கல்லூரி இந்தி ஆசிரியர்.
பள்ளி ஆசிரியர்,
செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
1947-1949 மைய அரசின் செய்தித்
தொடர்புதுறையில் பணி
1959 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில்
இணை ஆ
சிரியர்.
1975-1979 தமிழக வரலாற்றுக் குழு
உறுப்பினர்