இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
லான்ஸிலட்டும்
113
கினிவீயரும் தம் மீந்தநாளை இறைபணியில் கழித்துத் தொண்டாற்றி நோன்பு நோற்று ஆர்தரடி சார்ந்தனர்.
பழைய பிரிட்டானியராகிய வேல்ஷ் மக்கள், இன்னும் ஆர்தர் மீண்டும் வந்து தமக்கு நல் ஆட்சியும் இறையருட்பேறும் நல்குவர் என்று எதிர்நோக்குகின்றனர்.
அடிக்குறிப்புகள்
1. Modred
2.
ல் ற் ச்
3.
4.
France
Abbey at Almsbury
Sir Gavaine
5. Bedevere
6.
7.
Excalibur.
Sir Galahad