பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5

123

வீரமிக்க அந்நாட்டின் பெண் படைகளை அவன் எளிதில் வெல்ல முடியவில்லை. இறுதிப் போரில் அந்நாட்டின் பெண்ணரசியான அந்தியோப்பியுடன் வாட்போர் செய்து வென்றான். பின் அவன் அவளை மணந்து கொண்டு புதுப்புகழுடன் அதேன்ஸுக்கு வந்து ஆண்டான்.

தீஸியஸ் கதை அதேன்ஸின் புராணக் கதைகளுடன் கதையாயிற்று.