(146) ||.
66
அப்பாத்துரையம் - 36
ஆனால்," என்று தொடங்கிக் கண்சாடை காட்டிற்று மூன்றாவது குரல்.
அதைத் தொடர்ந்து, "அதோ அடுப்பில் இப்போது எரிகிறதே அந்தக் கட்டை”, என்று ஒரு குரல் தொடங்கிற்று; இது முதற்குரல்.
குரல்.
குரல்.
66
முழுவதும் எரிவதற்குள்ளாகவே," இது இரண்டாவது
“உன் புதல்வன் வாழ்வு முடிந்துவிடும்," து மூன்றாவது
மூன்று உருவங்களும் மறைந்தன. தாய் நடுங்கினாள்.
பிள்ளைப்பாசம் அவளைத் தட்டி எழுப்பிற்று. அவளுக்கு அறிவையும் சிந்தனையாற்றலையும் அளித்தது. அவள் விரைந்து எழுந்தாள். படபடப்புடன் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த அந்தக் கட்டையை வெளியே எடுத்து நீருற்றி அணைத்தாள்.
கட்டை முழுதும் எரியவில்லை. பாதி எரிந்தபடியே இருந்தது. அதை எவரும் எரித்துவிடாமல் தன் அணிமணிப் பெட்டியின் உள்ளறையில் வைத்துப் பூட்டினாள். இனி பிள்ளையின் வாழ்வு பற்றிய கவலை இல்லை என்று அவள் தேறி ருந்தாள்.
ஊழின் வாயிலிருந்து தன் பிள்ளையின் வாழ்வை அவள் பறித்தெடுத்துக் காத்தாள். ஆனால், அதே தாய் கையே அந்தப் பிள்ளையின் வாழ்வை மனமறிய ஊழின் கையில் கொண்டு சென்று திணித்தது. தாய் மட்டுமல்ல, தாயும் அவளுடன் போட்டியிட்டு அவனை உரிமையுடன் நேசித்த இன்னொரு பெண்ணும் - அவன் மனைவியும் - மனமார அவன் ஊழின் கட்டைக்குத் தாமே தீவைத்து அது எரிவதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
தாயின் உள்ளத்தில் இத்தகைய மாறுதலை ஏற்படுத்திய நிகழ்ச்சி எது? அல்லது நிகழ்ச்சிகள் யாவை?
மெலீகர், பொன்மறியின் பொன் கம்பிளி நாடிச் சென்ற வீரர்களுள் ஒருவன். அவன் தந்தை காலிடோன் மன்னன் ஒளியஸ், பொன்மறித் தோட்டத்திலிருந்து திரும்பி வந்த பின்,