பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

இளவரசன் உணர்ந்தான். அவன் வளர்ச்சியுற்றது.

13

உயிர் உடலை மீறி

"நான் யார் அன்புக்கும் தகுதியற்றவள். ஆனால், என்னை நாடி நீங்கள் உயிர் பெற்றீர்கள். என் உயிரையும் காத்தீர்கள். இப்போதும் அதற்கு நான் தரும் பரிசு எதுவுமில்லை. மற்றுமொரு தண்டனைதான் தர முடியும். இத்தகுதியற்ற பெண்ணை மணந்து வாழுங்கள்,” என்று அவள் இளவரசனிடம் கண்ணீர் ததும்பக் கூறினாள்.

இவ்வினிய தண்டனையை இளவரசன் ஆரா விருப்புடன் ஏற்றான். முன்னைய நண்பர்களும் எதிரிகளும் இத்தண்டனை யால் ஒன்றுபட்டனர். அனைவரும் மகிழ்ந்தனர்.